திருவிளையாடல் புராணம்

உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்

சோமசேகரன் வாயு வேகமாக புதல்வியுடன் மணம் பேச மதுரைக்கு சிவபெருமான் கனவில் கூறிய ஆணையின் பேரில் புறப்பட்டார்.

 

மந்திரியிடம் ரூடவ்சனான சுந்தரப்பாண்டியன் “அமைச்சரேரூபவ் மணவூர் அரசர் சோமசேகரர் தன் அருந்தவப் புதல்வி காந்திமதியை அழைத்துக் கொண்டு மணம்பேச மதுரை வந்து கொண்டிருக்கிறார். எல்லையில் சென்று எதிர் கொண்டு அழைத்து வாருங்கள். அதோடு காந்திமதிரூபவ் உக்கிரனுக்குப் பொருத்தமானவள்தானா என முப்பத்திரண்டு சாமுத்திரிகா லகஷணமும் அறிந்து வாருங்கள் என்றார்.

 

அமைச்சர் “முப்பத்திரண்டு லகஷணங்கள் எவை எவை? என வினவ “தலைமுடிரூபவ் சிரசுரூபவ் நெற்றிரூபவ் கண்கள்ரூபவ் மூக்குரூபவ் செவிரூபவ் கன்னம்ரூபவ் உதடுரூபவ் பற்கள்ரூபவ் நாக்குரூபவ் மோவாய்ரூபவ் கழுத்துரூபவ் மார்புரூபவ் புஜங்கள்ரூபவ் உள்ளங்கைரூபவ் விரல்கள்ரூபவ் நகங்கள்ரூபவ் தனங்கள்ரூபவ் வயிறுரூபவ் தொப்புள்ரூபவ் புட்டம்ரூபவ் தொடைரூபவ் முழங்கால்ரூபவ் கணைக்கால்ரூபவ் கணுக்கால்ரூபவ் பாதம்ரூபவ் கால் விரல்கள்ரூபவ் கால்நகங்கள்ரூபவ் உள்ளங்கால்ரூபவ் வாசனைரூபவ் குரல்ரூபவ் நிறம்.

 

அமைச்சர் இவற்றை நான் எப்படிப் பார்க்கமுடியும் என்று திணறரூபவ் அமைச்சரை “சரி நீங்கள் அரசனை அழைத்து வந்து நல்ல் இடத்தில் தங்கவையுங்கள்” என அனுப்பிவிட்டுரூபவ் ரூடவ்சன் பிரகஸ்பதியை நினைத்தார்.

 

உடனே அங்கு பிரகஸ்பதி அவரிடம் வர “பெண்ணாக மாறி காந்திமதியின் இலக்கணங்களை அறிந்து வாருங்கள் என்று ரூடவ்சன் கூறினார். அமைச்சர் அதற்குள் மணவூர் அரசனையும்ரூபவ் அவர் மகளையும்ரூபவ் வசதியான இடத்தில் தங்க வைத்து விட்டு வந்தார். 

 

அரண்மனைக்குள் உள்ள பொய்கையில் காந்திமதி நீராடச் சென்றாள். பிரகஸ்பதி அங்கே உருமாறி ஒரு பெண் வடிவில் காத்திருந்தார். ஆடையை காந்திமதி உடுத்திக் கொண்டு உணவு உண்டுரூபவ் தூங்கிய பிறகு ரூடவ்சனைக் காண வந்தார் பிரகஸ்பதி.

 

“எல்லாமறிந்தவனே! எங்கும் நிறைந்தவனே! உமது ஆணைப்படி வைத்தியன் உடலைப் பரிசோதிப்பது போல நங்கையை எந்த விகல்பமுமின்றி அறிந்து வந்தேன். நீண்ட கருமேகம்போல் காந்திமதியின் குழல்கள் கறுத்துரூபவ் ஆனால் மிருதுவாய்ரூபவ் நுனியில் இரண்டாய் பிளக்காமல் மெல்லியதாய் கொஞ்சம் வளைவுகளோடு இருக்கின்றன. (நுனிப் பிரிவு கணவனை அடிக்கடி பிரிந்திருக்கும் இயல்பைக் குறிக்கும்) எங்கு சென்றாலும் இப்படித் தலைமுடி இருப்பவள் செல்வவதியாய் புருஷனுக்கு பாக்கியம் சேர்ப்பவளாய் இருப்பாள்.

 

தலை யானையின் மத்தகம் போல் உருண்டும்ரூபவ் உயர்ந்தும் சீராகவும் இருக்கின்றது. கணவனுக்கு அது நீண்ட ஆயுளையும்ரூபவ் அதிகாரம்ரூபவ் செல்வாக்குரூபவ் புகழ் பெருமையை சேர்க்கக் கூடியது. பாதி சந்திரன்போல்ரூபவ் மேரு பள்ளமற்று மூன்று அங்குல அகலத்தில் நரம்புகள் புடைத்தலில்லாமல்ரூபவ் ரோமம் இல்லாமல் இருக்கும் நெற்றி பூரண ஆரோக்கியத்தையும்ரூபவ் பாக்கியத்தையும் தரக்கூடியதாய் இருக்கின்றன.

 

பசுவின் பால் போன்ற வெண்மைரூபவ் குந்துமணியின் கருப்பைப் போன்ற கருவிழிகள்ரூபவ் கடைசியில் துளி சிவப்பு அடர்த்தியான கரு இமைமுடிகள்ரூபவ் தீர்க்கமான பார்வைரூபவ் கணவனை அன்பால் வசியப்படுத்திவிடும் கண்கள். மூக்குத்தியால் மூக்குக்கு அழகாரூபவ் எள்ளுப்பூ நாசியில் அமர்ந்திருப்பதால் மூக்குத்தி பெருமையுறுகிறதா என்பது தீர்க்கமுடியாத சர்ச்சை. நுதியின் சுழல்போல் சுழன்றுரூபவ் நீண்டிருக்கும் செவிகள். உருண்டுரூபவ் வட்டமான லேசாகச் சிவந்த கன்னங்கள். கீழ்உதடு சிவந்துரூபவ் நடுவில் ஒரு ரேகையுடன் காணப்படுவதால் இவள் கணவனக்குப் பிரியமானவள். 

 

மேல்வரிசையும்ரூபவ் கீழ்வரிசையும் ஒரே சீராக உள்ள கொஞ்சம் நிமிர்ந்த பால்போன்ற பற்கள். மரத்திலிருக்கும் மந்திக்கு அழகு காட்டும் போது மிருதுவான சிவந்த நாக்கையும் கண்டேன். அவள் கணவன் பேரரசனாவதை இரண்டு அங்குல நீளத்தில் உருண்டு பருத்திருக்கும் மோவாய்ரூபவ் திரண்டரூபவ் வட்டமான நான்கு அங்குலமுள்ள கழுத்துரூபவ் அதிலேயுள்ள மூன்று ரேகைகள் சொல்கிறது. 

 

ரோமமின்றி மார்பு பதினெட்டு அங்குலமுடையதாய் நிமிர்ந்து சதைப் பற்றுடன் நரம்புகள் தெரியாமல் விளங்குகின்றது. எலும்புக் கட்டுகள் தோன்றாத குற்றமற்றரூபவ் திரண்டு புஜங்கள் ஆனால் குழப்பமான ரேகைகளற்ற உள்ளங்கை. கைவிரல்கள் நல்ல கணுக்களுடன் கூடிய உருண்டுரூபவ் நீண்டு ஆனால் போகபோக மெலிந்து உள்ளது. ஒத்தரூபவ் உயர்ந்தரூபவ் சிவந்தரூபவ் வட்டமான நகங்கள்ரூபவ் தெரியாதரூபவ் தழும்புகளற்ற மெல்லிய சிற்றிடைரூபவ் ஆழமான வலமாகச் சுழிந்த தொப்புள்ரூபவ் ஆமை முதுகுரூபவ் யானை மத்தகம் போன்ற பின்தட்டுகள்ரூபவ் அடிவாழைரூபவ் யானைத்துதிக்கை போன்ற ரோமங்களற்றரூபவ் நரம்புகள் தெரியாத தொடைகள்ரூபவ் உருண்டு சதைக்குள் மறைந்த முழங்கால்கள்ரூபவ் ரோமமில்லாததும்ரூபவ் ஒத்ததும்ரூபவ் வரவர வட்டமானதும்ரூபவ் நரம்புகள் தெரியாததுமான கணைக்கால்கள்.

 

அரசனுக்கு மனைவியாவாள் என்று இந்த இலக்கணங்கள் சொல்கிறது.  ஆமையோடு போல அழகானரூபவ் மறைந்தரூபவ் நரம்பு வெளிப்படாத வட்டமான கணுக்கால்கள்ரூபவ் மேற்பாகம் சதைப்பற்றுடன்ரூபவ் நரம்பு தெரியாமல் நிமிர்ந்து இருக்கிறது. தடித்துரூபவ் உருண்டு நிமிர்ந்திருக்கும் கால்விரல்களில் மாசற்றரூபவ் அழகான நகங்கள்ரூபவ் உள்ளங்கால் இரண்டும் வியர்வையின்றி சிவந்து மென்மையாயிருக்கிறது.

 

அவள் மேனியில் தாமரைரூபவ் செண்பகம்ரூபவ் மகிழம்பூ போன்றவற்றின் வாசைன வீசுகின்றது. வீணையின் நாதமும்ரூபவ் குயிலின் கீதமும் அவள் பேசினால் தோற்றுவிடும். அவள் நிறமோ பொன்னை உருக்கி விட்டாற் போல் இருக்கிறது. அவள் தேர்ந்தெடுத்து அணிந்த ஆடைரூபவ் ஆபரணங்களின் முறை அவளது கூர்மதியை எடுத்துக்காட்டுகின்றது. அவள் நிலம் அதிராமல் நடந்த நடை அவளுடைய நிதானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அவள் நளினமானவள் என்பதை அவளுடைய சிரிப்பும்ரூபவ் பேச்சும்ரூபவ் சாப்பிட்ட முறையும் உணர்த்துகிறது. அழகாய் கொட்டாவியைக் கூட விடுகிறாள். தூங்கும்போதும் அவளுடைய ஆடை கற்புள்ள மங்கை என்பதை பறைசாற்றுகிறது. பூனை துரத்தி வந்த அணிலைக் காப்பாற்றியதிலிருந்து அவளது  இரக்க மனதை அறிந்தேன். தந்தையிடம் பாசமுள்ளவள். கணவனிடமும்ரூபவ் பெற்ற குழந்தைகளிடமும் பாசமாக இருப்பாள். அவளுக்கு காந்திமதி என்ற பெயரை சோமசேகர மன்னன் சந்திரனைப் போன்ற குளிர்ந்த பிரகாசமுடையவள் என்பதாலேயே பெயரிட்டிருக்கிறான். அந்தப் பெண்ணிற்கு பொல்லாத அவலட்சணங்கள் ஏதுமில்லை! தாராளமாய் உக்கிரனுக்கு மணமுடிக்கலாம் என்று கூறி வணங்கி பிரகஸ்பதி நின்றார். அங்கு சோமசேகரன் அந்த நேரம் ஏராளமான பரிசுகளுடன் வந்தான். சோமசுந்தர மூர்த்தியையும்ரூபவ் பிரகஸ்பதியையும் வணங்கிரூபவ் தனது கனவை கூறிரூபவ் தன் புதல்வி காந்திமதியை மருமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பணிவுடன் விண்ணப்பித்தான்.

 

பிரகஸ்பதியை ரூடவ்சன் குறும்பாக பார்க்கரூபவ் குரு ரூடவ்சனாரின் குறிப்பறிந்து “சோமசேகர மன்னாரூபவ் முதலில் ஆசனத்தில் உட்காரும். முருகனின் அவதாரம் தான் உக்கிரபாண்டியன். நான் அவனுக்குப் பெயர் சூட்டும்போது வந்தேன். இந்தக் குழந்தை 32 லகஷணங்கள் பொருந்தி வளர்ந்து வாலிபனானால் எப்படி இருப்பான் என அதிசயித்தேன். அப்படியே உக்கிரன் வளர்ந்திருக்கிறான். உமது அதிர்ஷ்டம் ரூடவ்சனார் உமக்குக் கனவில் வந்து வரமளித்திருக்கிறார். நமக்கு ராஜாதி ராஜர்களெல்லாம் மருமகனாகக் கிடைக்க மாட்டாரா என்று தவம் கிடக்கிறார்கள்! ஏன்று சொல்ல சூரியவமிசத்தரசன் சோம சேகரன் “முப்பத்திரண்டு லகஷணங்கள் என்னென்ன?” எனக் கேட்டான்.

 

பிரகஸ்பதி “நீண்டவை ஐந்து; குறுகியவை நான்குரூபவ் மெல்லியவை ஐந்துரூபவ் உயர்ந்தவை ஆறுரூபவ் சிவந்தவை ஏழுரூபவ் ஆழமானவை மூன்றுரூபவ் பரந்தவை இரண்டு” என்று கூறரூபவ் சோம சேகரன் “சற்று விரிவாகச் சொல்ல வேண்டும்” என கேட்கரூபவ் பிரகஸ்பதி “இரண்டு புஜகங்களும்ரூபவ் விழிகளின் பரப்பும்ரூபவ் நாடியும்ரூபவ் தனங்களுக்கு மத்தியிலிருக்கும் இடமும் ஆக ஐந்து இடங்கள் நீண்டிருக்க வேண்டும். நாரூபவ் குறிரூபவ் புட்டம்ரூபவ் கணைக்கால் இவை நான்கும் குறுகி இருந்தால் கபடமில்லாத நெஞ்சும்ரூபவ் கூரிய புத்தி படைத்தவனாகவும் இருப்பான். விரல்களின் கணுக்கள்ரூபவ் தலைமுடிரூபவ் பல்ரூபவ் நகம்ரூபவ் தோல் இவை ஐந்தும் மெல்லியதாய் இரந்தால் தீர்க்காயுள் உண்டு. பெரும் பாக்கியவான். கட்கம்ரூபவ் வயிறுரூபவ் விரல்கள்ரூபவ் புஜம்ரூபவ் மூக்குரூபவ் மார்பு இவை ஆறும் நீண்டிருந்தால் பெரும் செல்வந்தனாயிருப்பான். உள்ளங்கால்ரூபவ் உள்ளங்கைரூபவ் கடைக்கண்ரூபவ் நகம்ரூபவ் கன்னம்ரூபவ் நாக்கு கீழுதடு இவை ஏழும் சிவந்திருந்தால் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

 

வீரனாக குரல்ரூபவ் பலம்ரூபவ் தொப்புள் இவை ஆழமானதாய் இருந்தால் திகழ்வான். அவனை வெற்றிகள் வந்தடையும். அதிகாரமும்ரூபவ் கீர்த்தியும்ரூபவ் செல்வமும் பெருகும். சிரமும்ரூபவ் நெற்றியும் பரந்திருந்தால் சாஸ்திர வல்லவனாகரூபவ் இரக்கமும்ரூபவ் பெருந்தன்மையும்ரூபவ் தாராள குணமும் படைத்தவனாக விளங்குவான். இந்த முப்பத்திரண்டு லகஷணங்களும் பொருந்தியவன் உக்கிர பாண்டியன். உங்களது மருமகனாவது அவன் செய்த பூர்வ ஜன்ம புண்ணியம் என்றார்.

 

பின்னர் சுந்தரபாண்டியனும்ரூபவ் சூரிய வமிசத்தரசரான சோமசேகரும் மணம் பேசி நிச்சயித்தனர். அனைவரும் வந்து சிற்றரசருக்கெல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டு குழுமினர். மீனாட்சி கல்யாணம் போன்ற மதுரை மீண்டும் நெருக்கடியாயிருந்தது. நன்னாளில்ரூபவ் நல்ல முகூர்த்தத்தில் உக்கிர பாண்டியன் காந்திமதியின் கழுத்தில் மங்கல நான் பூட்டி பிரம்மனும்ரூபவ் திருமாலும்ரூபவ் இந்திரனும்ரூபவ் தேவாதி தேவர்களும் பார்த்திருக்கரூபவ் முனிவர்களை பிரகஸ்பதியையும் கொண்டு விரதமனைத்தையும் முடித்துவிட்டு யானை மேல் ஊர்வலம் வந்தான்.

 

பின் உக்கிரனுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்த சோம சுந்தரப் பெருமான் வெண்குடையும்ரூபவ் சாமரங்களும்ரூபவ் அரசடையாளங்களும் கொடுத்தார். பின் வளையம்ரூபவ் வேல் சண்டாயுதமெனும் மூன்று ஆயுதங்களைக் கொடுத்தார். “உனக்கு இம்மூன்றும் சமயத்தில் பயன்படும்” என்று சொல்லி மகனை வாழ்த்தி பிராட்டியுடன் லிங்கத்தில் மறைந்து விட்டார். 

 

இந்த 12 ம் திருவிளையாடலைக் கேட்பவருக்கும்ரூபவ் படிப்பவருக்கும் சத்துருக்கள் அழிவார்கள். திருமணம் கைக்கூடும். கடன் தொல்லை நீங்கும். கல்வியில் மேன்மை அடைவார்கள். நிலம்ரூபவ் வீடுரூபவ் சொத்துக்கள் சேரும்.