விளக்க உரை

உணவு உண்ணும் முறை மற்றும் அதற்கான திசை

நாம் உணவிற்கு எப்போது மரியாதை கொடுக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள், அதனை வீணாக்குவதும் பாவமே , அப்படி இருக்க உணவை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ன பலன் உண்டாகும் என பார்க்கலாம்
கிழக்கு நோக்கி :- உங்கள் ஆயுள் வளரும்
தெற்கு நோக்கி :- புகழ் உண்டாகும்
மேற்கு நோக்கி :- செல்வம் வளரும்
சாப்பிடும் போது வாழை இலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது, அதிலும் குறுகிய பாகம் நம் இடது பக்கம் இருக்க வேண்டும், அகண்ட பாகம் நம் வலது பக்கம் இருக்க வேண்டும். முடிந்த அளவு தரையில் அமர்ந்து சாப்பிடுவது நல்லது. சாப்பாட்டை உருண்டை உருட்டி சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது அதிகம் பேசக்கூடாது. உணவில் கட்டாயம் ஊறுகாய் சேர்த்துக்கொள்ள வேண்டும் இது ஜீரண சக்தியை தூண்டும் .

மேலும்

புலிப்பாணி சித்தர்
View Details
பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
கழற்சிங்க நாயனார்
View Details
குலச்சிறை நாயனார்
View Details
திருக்கூத்து
View Details
கோரக்கர்
View Details