விளக்க உரை

சக்திமிகு சாளரக் கோவில் வழிபாடு

சாளரக் கோயில்கள்
ஆந்திராவில் ராமகிரி, திருவலஞ்சுழிப் பிள்ளையார், காஞ்சிபுரம் அருகே பெருநகர், சென்னை அருகே வியாசர்பாடி, மப்பேடு, திருவேற்காடு போன்றவை.
மூலவருக்கு முன் பல துவாரச் சாளரம் உள்ள ஆலயங்களில் சாம்பிராணி தூபப்புகை இட்டு, சாளரம் வழியே தூபப் புகையைத் தரிசித்து, சுவாசித்தலால், மனதை அழுத்தும் மறைமுகக்குற்ற வினைகள் அகல வழி பிறக்கும்.
இத்தகைய சாளரக் கோவில்களில் தம் புதல்வியுடன் பெற்றோர்கள் ஒரு தாம்பாளத்தில் தீபமேந்தி அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்கிட சுமுகமான முறையில் புதல்வி அடக்கத்துடன் நடந்துக் கொள்ள உதவும்.

மேலும்

குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details
வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
செருத்துணை நாயனார்
View Details
கல்லுளிச் சித்தர்
View Details
நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details
சமணர் கழுவேற்றம்
View Details