விளக்க உரை

கணவன் மனைவி சண்டை நீங்க

கணவன் மனைவி சண்டை நீங்கி சந்தோசமாக வாழ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மிகவும் எளிமையான விஷயம் விட்டுகொடுத்து போவதும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் தான், அதையும் மீறி பிரச்சனைகள் வருகிறது என்றால் நாம் நவகிரகத்தில் உள்ள சுக்கிர பகவானை வணங்க வேண்டும், அவரை மட்டும் தனித்து வணங்க வேண்டுமா? ஆம், நவகிரக சந்நிதியில் அவருக்கு தனியே அர்ச்சனை செய்ய வேண்டும், அதுவும் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் செய்வது மிகவும் சிறப்பு, மேலும் வெள்ளிகிழமை அன்று கோவிலுக்கு வருபவர்களுக்கு வெள்ளை மொச்சை தானமாக வழங்க வேண்டும் அவ்வாறு செய்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் சரியாகும்.

மேலும்

வேலால் கடலைச் சிதைத்தல்
View Details
மாயக் குதிரைகள் விற்றல்
View Details
இடைக்காடர்
View Details
வெள்ளம் தடுத்தல்
View Details
முருக நாயனார்
View Details
மீனாக்ஷி திருமணம்
View Details