-
Title:
கோவில்களுக்கு எண்ணெய் வழங்குதல்
-
Location:
கரூர்
-
Event Sheduled Date:
2020-12-15
Event Description
பராமரிப்பற்ற கோவில்களுக்கு நாம் எண்ணெய் வழங்கிவருகிறோம் அதன் அடிப்படையில் இந்த மாதம் 5 கோவில்களுக்கு எண்ணெய் மற்றும் நெய் வழங்கப்படும்