-
Title:
திருவாசகம் புத்தகம் வழங்குதல் (Jan 2021)
-
Location:
karur
-
Event Sheduled Date:
2021-01-28
Event Description
நமது சிவப்பித்தன் குழு சார்பாக மாதம் தோறும் திருவாசகம் புத்தகம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் தலா 50 பேருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.