-
Title:
திருவாசகம் புத்தகம் வழங்குதல் (Jul 2021)
-
Location:
Karur
-
Event Sheduled Date:
2021-07-10
Event Description
சிவா(Mumbai) அவர்களின் சார்பாக இந்த மாதம்(July) திருவாசகம் புத்தகம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் தலா 56 பேருக்கு புத்தகம் வழங்கப்பட உள்ளது .