NEWS DETAILS


வஸ்திரதானம்
  • posted by Admin |
  • 2020-11-30 16:22:58

தீபாவளியை முன்னிட்டு கரூர் பகுதியில் வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளி குழந்தைகள் உட்பட 20 பேருக்கு வஸ்திரதானம் சிவப்பித்தன் குழுவினரால் வழங்கப்பட்டது.