NEWS DETAILS


திருவாசகம் புத்தகம் வழங்குதல்
  • posted by Admin |
  • 2021-07-27 17:38:14

நமது சிவப்பித்தன் குழு சார்பாக மாதம் தோறும் திருவாசகம் புத்தகம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம்(8-Jul) satheesh kumar அவர்களின் சார்பாக 20 பேருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.