NEWS DETAILS


தீண்டாக்கல் , வீரபாண்டீஸ்வரர் ஆலய படி அமைத்தல்
  • posted by Admin |
  • 2022-05-21 21:49:07

திண்டுக்கல் மாவட்டம் , தீண்டாக்கல் , வீரபாண்டீஸ்வரர் ஆலய படி அமைத்தல் -
நமது அறக்கட்டளை சார்பாக சிவனடியார்கள் மற்றும் நண்பர்கள் துணையுடன் இந்த கோவிலில் 250 படிகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது . 21-5-2022