சிவபித்தன் குழுவினர் சார்பாக மாதா மாதம் பராமரிப்பின்றி இருக்கும் சிவன் ஆலயங்களுக்கு எண்ணெய் மற்றும் நெய் வழங்கி வருகிறோம் அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 4 கோவில்களுக்கு எண்ணெய் மற்றும் நெய் வழங்கப்பட்டது.