NEWS DETAILS


பௌர்ணமி அன்னதானம் 01-10-2020
  • posted by Admin |
  • 2020-10-03 20:11:48

மாதம் தோறும் பௌர்ணமி நாளில் நமது சிவபித்தன் குழுவினரால் இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தமாதம் கரூரில் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. (01-10-2020)