நமது சிவபித்தன் குழுவின் முயற்சியால் மாதா மாதம் திருவாசகம் புத்தகம் விண்ணப்பிக்கும் சிவ பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான முதல் தவணையாக 21 பேருக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்பட்டது. விண்ணப்பித்த அனைவருக்கும் படிப்படியாக அனுப்பிவைக்கப்படும்.



