NEWS DETAILS


ஐப்பசி பௌர்ணமி அன்னதானம்
  • posted by Admin |
  • 2020-11-03 06:52:57

31-10-2020 அன்று சிறப்பனா ஐப்பசி பௌர்ணமி திருநாள், எனவே நமது சிவபித்தன் குழு சுமார் 55 பேருக்கு அன்னதானம் வழங்கியதோடு கரூர் அடியார்க்கு எளியார் சிவ ஆலயத்திற்கு அன்னதானத்திற்கு அரிசி சிப்பத்தையும் வழங்கினார்கள்.