கோவில்களுக்கு தீப எண்ணெய் posted by Admin | 2020-11-03 06:55:48 27-10-2020 இந்த மாத சேவையாக 5 கோவில்களுக்கு தேவையான நல்லெண்ணெய் மற்றும் நெய் சிவப்பித்தன் குழுவினரால் வழங்கப்பட்டது.