NEWS DETAILS


கரு முதல் திரு வரை முற்றோதல்
  • posted by Admin |
  • 2020-11-30 15:21:44

சிவபித்தன் குழுவினரால் திண்டுக்கல் மாவட்டம் தீண்டாக்கல் மலையில் வீற்றிருக்கும் வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் கரு முதல் திரு வரை முற்றோதல் 22.11.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கரூர் புன்னச்சத்திரத்தை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடினார். நிகழ்ச்சியின் இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஊர் பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.