பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

077 இசை ஞானியார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஒழியாப் பெருமைச் சடையனார் 

  உரிமைச் செல்வத் திருமனையார்

அழியாப் புரங்கள் எய்து அழித்தார் 

  ஆண்ட நம்பி தனைப் பயந்தார்

இழியாக் குலத்தின் இசைஞானிப் 

  பிராட்டி யாரை என் சிறுபுன்

மொழியால் புகழ முடியுமோ 

  முடியாது எவர்க்கும் முடியாதால்.  1 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கூன் பாண்டியனது சுரத்தைத் தணித்தல்
View Details
திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
View Details