VIDEO WINNERS

Note: பரிசுப்பொருளை பெறாத வெற்றியாளர்கள் sivapithan.com@gmail.com க்கு தங்களது முகவரியையும் மொபைல் எண்ணையும் அனுப்பவும்.

14 . வேடுவ குலத்தில் பிறந்து நாயன்மார் ஆனவர்

Answer : கண்ணப்பநாயனார் svm.moorthy Moorthy
Claimed

13 . 12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரின் பெயர்

Answer : ஆண்டாள் Manibalan Manibalan
Unclaimed

12 . கர்ணனின் குரு யார்

Answer : பரசுராமர் My Two Lil Princess
Claimed

11 . நரசிம்ம அவதாரம் யாரை அழிக்க எடுக்கப்பட்டது

Answer : இறையகசிபு Kavi Arasu
Claimed

10 . தேவர்களின் குல குரு யார் ?

Answer : பிரகஸ்பதி Sankara Nivas
Unclaimed

9 . திருமந்திரம் நூலை எழுதியவர்

Answer : திருமூலர் Mythra
Unclaimed

8 . சிவபூஜையில் பயன்படுத்தாத பூ

Answer : தாழம் பூ Karunamoorthi Thangavel
Claimed

7 . பழனிமலையில் ஜீவா சமாதியாக உள்ள சித்தர்

Answer : போகர் M chandru
Unclaimed

6 . சிவராத்திரி அன்று எத்தனை கால பூஜை நடக்கும்

Answer : 4 Sivan Channel
Claimed

5 . சமயக்குரவர்கள் எத்தனை பேர்

Answer : 4 Geetha Stores
Claimed

4 . அர்த்தமுள்ள இந்து மதம் - எழுதியவர்

Answer : கண்ணதாசன் Nishanth Aruna
Claimed

3 . பஞ்ச பூத ஸ்தலத்தில் நெருப்பு ஸ்தலம்

Answer : திருவண்ணாமலை nageshwaran S
Unclaimed