நமது இந்து மதத்தில் பல விரத முறைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும் சில முக்கிய விரதங்களை மக்கள் அறிவதில்லை (உதாரணமாக:- நவராத்திரி பூஜை முறை, சமயபுரம் மாரியம்மன் பூஜை முறை). அந்த விரதங்களை சரியான முறையில் பயன்படுத்தி நல்வாழ்வு பெற அதற்கான விளக்கங்களை விரிவாக பட்டியலிட்டு கொடுத்துள்ளோம்.